தமிழ்நாடு

கிணற்றில் தவறி விழுந்த மாடு பலி - கண்ணீர் விட்ட உரிமையாளர்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிரிழந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர், பசு மாட்டை சடலமாக மீட்டனர். உயிரிழந்த பசுமாட்டை கண்ட உரிமையாளர் கட்டி அரவணைத்து அழும் காட்சி அங்கு இருப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்