தமிழ்நாடு

விஷச்செடியை தின்ற 5 பசுமாடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

விஷச்செடியை தின்ற 5 பசுமாடுகள் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் விஷச் செடியை தின்ற 5 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. டி.என்.புளியங்குடியைச் சேர்ந்த முத்து என்பவருக்குச் சொந்தமான மாடுகளை அவருடைய உறவினர், சமுத்திரம் குளத்துக்கரைக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அங்கு மழைக்காலத்தில் முளைத்திருந்த செம்மண் நெருஞ்சி விஷ செடிகளை தின்ற 5 மாடுகள், அடுத்தடுத்து வயிறு வீங்கி உயிரிழந்தன. இந்நிலையில் விஷ செடிகளை அழித்து, கால்நடைகள் உயிரிழப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

==

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்