தமிழ்நாடு

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 4 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. 33 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 ஆயிரத்து 827 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 61 பேர் உயிரிழந்துள்ள நிலையில் , மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 571 ஆக இருக்கிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு