தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,713 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 68 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது. 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர், 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்