தமிழ்நாடு

கொரோ : சென்னையில் 12 மணி நேரத்தில் 17 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பா​திப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இதேபோல, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் என அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 17 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்