தமிழ்நாடு

நேற்று இரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தந்தி டிவி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 16 கொரோனோ நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேர் அரசு ஓமந்தூரார் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தலா 2 பேர், தனியார் மருத்துவமனைகளில் 2 பேர் என மொத்தம் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே