தமிழ்நாடு

சிறையில் இருந்து தப்பித்த கைதிக்கு ஆண்டவன் போட்ட கட்டு.. கோவையில் பரபரப்பு

தந்தி டிவி

கோவை சிறையில் இருந்து தப்பிய கைதியை போலீசார் சுற்றி வளைத்த பிடித்த நிலையில், கால் உடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயரத்தினம் என்பவர், போக்சோ வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பி சென்று தலைமறைவானார். இதனையடுத்து அவரை தேடி வந்த போலீசார், அவரது வீட்டில் வைத்து அவரை பிடித்தனர். அப்போது தப்பி செல்ல முயன்ற விஜய் ரத்தினம் பாறையில் குதித்ததால், அவரது கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்