தமிழ்நாடு

"நண்பரை கொலை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை : ரூ.1000 அபராதம் விதித்து உத்தரவு"

சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

தந்தி டிவி
மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த நண்பரை கொலை செய்தவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயக்குமார் என்பவர் மது அருந்த பணம் தராததால், அவரை, நண்பர் பரமசிவம் சிமெண்ட் கட்டையால் தாக்கி கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், பரமசிவத்திற்கு, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்