தமிழ்நாடு

குற்றால அருவிகளில் மிதமான நீர்வரத்து : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. நேற்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான சாரல் மழை பெய்தது. குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான நீவரத்து வர தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்