தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று காலை முதலே குற்றாலம் மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்த‌து. இதனால், மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவியின் முன்புறம் உள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதை தொடர்ந்து அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா பணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்