குவியும் சுற்றுலா பயணிகள்- ஏமாற்றத்தை கொடுத்த குற்றாலம்
தென்மேற்கு பருவமழை குறைவு காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில், நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது