தமிழ்நாடு

பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்

பருவமழை பெய்யாத நிலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகள் உள்ள இடம் களையிழந்து காணப்படுகிறது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் களைகட்டும். ஒவ்வொரு வருடமும் மழை பெய்து அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு இதுவரை மழை பெய்யாததால் அருவிகளில் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்ததால் குற்றாலமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் வணிகர்களும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்