தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. சமீபத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

தந்தி டிவி

குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. சமீபத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் போது, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். தற்போது தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்