Courtallam Falls| திடீரென குற்றாலம் நோக்கி படையெடுக்கும் பெருங்கூட்டம்
thanthitv
வார இறுதி என்பதால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது..குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர்..