தமிழ்நாடு

ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க அனுமதி

வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

தந்தி டிவி

வெள்ளப்பெருக்கு காரணமாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க, கடந்த 7 நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால், அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலாபயணிகள் குரங்கு அருவிக்கு வந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்