தமிழ்நாடு

முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் மனு தாக்கல் - இன்று விசாரணை

முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தந்தி டிவி
ராஜராஜ சோழ மன்னன் பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்