தமிழ்நாடு

#BREAKING || கோர்ட்டில் கதறி அழுது ஜாமின் வாங்கிய ராஜேஷ் தாஸ்

தந்தி டிவி

நீதிமன்றத்தில் கதறி அழுது ஜாமின் பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்/நெஞ்சுவலி என கூறிய ராஜேஷ் தாஸை, போலீசார் சிறிது நேரம் கழித்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்/வழக்குகள் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் நீதிபதி முன்பு கதறி அழுத முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்/கதறி அழுது புலம்பிய ராஜேஷ் தாஸின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் ///திருப்போரூர்/3/கதறி அழுது ஜாமின் வாங்கிய ராஜேஷ் தாஸ்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்