தமிழ்நாடு

பொன்.மாணிக்கவேலுக்கு இடியை இறக்கிய நீதிமன்ற உத்தரவு | Ponn Manickavel

தந்தி டிவி

பொன்.மாணிக்கவேலுக்கு இடியை இறக்கிய நீதிமன்ற உத்தரவு | Ponn Manickavel

#HighCourt #PonnManickavel #CBI

முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலுக்கு விதிக்கப்பட்ட முன்ஜாமின் நிபந்தனைகளில் தளர்வு அளிக்க முடியாது என்று மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Vovt

சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில், சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் 4 வார காலத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், செப்டம்பர் 14ம் தேதி முதல், பொன்.மாணிக்கவேல் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், முன்ஜாமின் வழங்கியதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிடக் கோரி, பொன்.மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. 4 வார காலம் வரை கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு அளிக்க இயலாது என்ற நீதிபதி, வழக்கை அக்டோபர் 14ம் தேதி ஒத்தி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்