தமிழ்நாடு

ஜெயகோபாலுக்கு அக்டோபர் 11 வரை நீதிமன்ற காவல்

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தந்தி டிவி

ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேனர் ஜெயகோபாலுக்கு, வருகிற அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் 16 நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டார். பேனர் வைத்தது தமது தவறு தான் என நீதிபதி முன் ஜெயகோபால் ஒப்புக்கொண்டார்.

அவரை அக்டோபர் 11 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்