தமிழ்நாடு

Court | Caste Name | வீதிகளின் சாதி பெயர்கள் நீக்க விவகாரம்.. அரசுக்கு கோர்ட் முக்கிய உத்தரவு

வீதிகளின் சாதி பெயர்கள் நீக்க விவகாரம்.. அரசுக்கு கோர்ட் முக்கிய உத்தரவு

thanthitv

Court | Caste Name | வீதிகளின் சாதி பெயர்கள் நீக்க விவகாரம்.. அரசுக்கு கோர்ட் முக்கிய உத்தரவு #Court #TNGovt #Caste தமிழகத்தில் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க பிறப்பித்த அரசாணைக்கு எதிரான வழக்கில், தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தெருக்களின் பெயர்களை மாற்றினால் ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும் எனத் தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்தது. இந்த மனு உள்நோக்கம் கொண்டது என வாதிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தெருக்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து, எந்தெந்தத் தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர் ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளன? எவற்றையெல்லாம் நீக்க வேண்டும்? என்பது குறித்த விரிவான பட்டியலைப் பதில் மனுவாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை