தமிழ்நாடு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை

ஆன்லைனில் மருந்து வகைகளை விற்பனை செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.

தந்தி டிவி

* பதிவு செய்யப்படாத ஆன்லைன் விற்பனையகங்கள் மூலம், காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

* உரிய மருத்துவச் சீட்டு இல்லாதவர்களுக்கும் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யப்படுவதால், மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

CM Vijay | TVK | CPM | "மக்கள் தீர்ப்புக்கு எதிரானது.." - தவெகவுக்கு CPM கடும் கண்டனம்

🔴LIVE : TVK | ADMK | CPM | தவெகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் எச்சரிக்கை

🔴LIVE :First Exclusive |Ex.IPSRavi |விஜய்யின் வெற்றியை கணித்தது எப்படி?- EX.IPS ரவியின் முதல் பேட்டி

Breaking | CM Vijay | TN Schools | அடியோடு மாறும் அரசு பள்ளிகள்.. | அதிரடியாக இறங்கிய CM விஜய்

CM Vijay | Director Perarasu | "மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய்.." மெய்சிலிர்க்க பேசிய பேரரசு