தமிழ்நாடு

``இதுவல்லவோ Couple Goals'' - நடுரோட்டில் குடிச்சி கூத்தாடிய கணவன், மனைவி

தந்தி டிவி

ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஒரு தம்பதி வாகனங்களின் குறுக்கே படுத்து ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மனைவியை கணவன் கடுமையாக தாக்கியதோடு, அப்பகுதியில் சென்றவர்கள் மீது கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற போலீசார், இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது