Kovai Incident | கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து பலியான மாநகராட்சி ஊழியர்கள் | 10 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட சோகம் #coimbatore #death #sewagetank #thanthitv கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாநகராட்சி ஊழியர்கள் உடல்கள் மீட்பு கோவை அருகே கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த மாநகராட்சி ஊழியர்கள் இருவரின் உடல்கள் 10 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.