தமிழ்நாடு

"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வத‌ந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன்

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். திருப்பூரில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்

நடைபெற உள்ளது. இதற்கான மேடை அணிக்கும் பணிக்கான கால்கோள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண‌ன், பிராய்லர் கோழியால் கொரோனா என்பதை மக்கள் நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்