தமிழ்நாடு

"கொரோனா குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை" - கோயிலின் இணை ஆணையர் தகவல்

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.

தந்தி டிவி

இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார். கொரோனா தொடர்பாக கோயில் நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பு வெளியிடாத நிலையில், வழக்கம் போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நல்ல முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்