தமிழ்நாடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிருமி நாசினி தெளிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அதிகம் கூடும்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பகுதி முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணி, 2 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து நடைபெறும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்