தமிழ்நாடு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 25 படுக்கை வசதிகள் கொண்ட இந்த வார்டில், 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்