தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் - நடிகர் சித்தார்த்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, கை கொடுத்தல் மற்றும் கட்டிப்பிடித்தலை தவிர்க்க வேண்டும் என நடிகர் சித்தார்த் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றும், யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். கொரோனாவை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் சித்தார்த் தெரிவித்தார். இந்தியாவை விட்டு கொரோனா கடந்து செல்ல வேண்டுவதாகவும், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவோம் என்றும் அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்