தமிழ்நாடு

கொரோனா - மாநிலம் வாரியாக தனித்தனி உதவி எண் அறிவிப்பு

கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனைகளை பெற மாநிலங்கள் வாரியாக தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு குறித்த ஆலோசனைகளை பெற மாநிலங்கள் வாரியாக தனித்தனி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்திள் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள 044 - 29510500 என்ற எண்ணும், புதுச்சேரி மாநிலத்திற்கு 104 என்ற எண்ணும் உதவி மைய தொலைபேசி எண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல ஆந்திர மாநிலத்திற்கு 0866 - 2410978 என்ற எண்ணும், கர்நாடகாவிற்கு 104 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல பல்வேறு மாநிலங்களுக்கு தனித்தனி உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி