தமிழ்நாடு

காய்ச்சல் அறிகுறி - ஊழியர்களுக்கு தடை : தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தல்

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, காய்ச்சல் அறிகுறிகள் கொண்ட ஊழியர்கள் பணிக்கு வரவேண்டாம் என தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கையில், தலைமை செயலக ஊழியர்கள் அனைவரும் டிஜிட்டல் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என்றும், கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்