தமிழ்நாடு

"கொரோனா எதிரொலி - விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை விமானநிலையம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைரஸ் பாதிப்பு குறித்து மக்கள் பயப்பட வேண்டும் என்றும் வீண் வதந்திகள் பரப்புவதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்