தமிழ்நாடு

"கொரோனா நிவாரணத்திற்கு ரூ.3 கோடி" - லலிதா ஜூவல்லரி உரிமையாளர் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார் 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் கிரண்குமார், 3 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு தலா ஒரு கோடி விதம் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான காசோலையை தலைமைச்செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து, லலிதா ஜூவல்லரியின் உரிமையாளர் வழங்கியுள்ளார். அரசின் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்கு நன்றி கூறிய கிரண்குமார், தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து, செய்வதாக தெரிவித்துள்ளார்.

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS

BREAKING || நேற்று அறிவித்த முதல்வர்... இன்றே தலைமைச் செயலகத்தில் அணிவகுக்கும் கார்கள்