சென்னை : கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு விமானப்படை மரியாதை
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு பல்நோக்கி மருத்துவமனை மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதை கண்ட மருத்துவப் பணியாளர்கள் கைகளைத்தட்டி நன்றி தெரிவித்தனர்.