தமிழ்நாடு

கொரோனா, பறவை காய்ச்சல் எதிரொலி - கோவில்பட்டியில் இருமுடி இறக்கி விரதத்தினை முடித்த பக்தர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஐயப்பன் கோவிலில் இருமுடிகளை இறக்கி, பக்தர்கள் விரதத்தினை முடித்துக் கொண்டனர். முன்னதாக, கொரோனா மற்றும் பறவை காயச்சலால் சபரிமலைக்கு வரவேண்டாம் என்று தேவசம் போர்டு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இருமுடி தாங்கி வந்த ஐயப்ப பக்தர்கள், 18 படிகள் ஏறி விரதத்தினை முடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்