தமிழ்நாடு

"கொரோனா பரவும் தீவிரத்தை அரசு உணர வேண்டும்" - பள்ளிக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தாக்குதலை தவிர்க்க மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், கேரள, கர்நாடக மாநிலங்களில் மார்ச் 31 வரை பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்