தமிழ்நாடு

ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தந்தி டிவி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குஜராத்தில் இருந்து இரு பேருந்துகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றனர். கோயில் அடைக்கப்பட்டிருந்ததால் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிவிட்டு கோவிலின் நுழைவாயில் முன்பு நின்று கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

VS Babu Health | VS பாபு உடல்நிலை குறித்து தீயாக பரவிய தகவல்கள் - இப்போதைய நிலவரம் என்ன?

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்