தமிழ்நாடு

வினோத முறையில் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் - உடல்பயிற்சி மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுரை

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீட்டில் அடைந்திருக்கும் இளைஞர்கள் வித்தியாசமான வகையில் தங்களது நேரத்தை கழித்து வருகின்றனர்.

தந்தி டிவி

* பட்டாம்பூச்சி போல் பறந்து, திரிந்த இளைஞர் கூட்டத்தை தற்போது வீட்டிலேயே கட்டிப்போட்டுள்ளது இந்த கொரோனா வைரஸ்.

* நாட்டின் நலனுக்காக 21 நாட்கள் வீட்டிலேயே தங்கியுள்ள இளைஞர்கள் தற்போது வித்தியாசமான முறையில் பொழுதை கழிக்கின்றனர்.

* நாம் அன்றாட சாப்பிடும் மேரி பிஸ்கெட்டில் எத்தனை ஓட்டைகள் உள்ளது என்றும், மில்கி பிஸ்கெட்டில் எத்தனை சதுரங்கள் உள்ளது என்றும் எண்ணி பொழுதை கழிப்பதாக இளைஞர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர் .மேலும் fan ஐ ஆப் செய்தால், எத்தனை நொடிகளுக்கு பிறகு Fan சுற்றுவதை நிறுத்துகிறது என்பதையும் கணக்கீட்டு நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

* இது போக, சில இளைஞர்கள் வினோதமாக நேரத்தை கழிப்பதாக கூறுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்