தமிழ்நாடு

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

அமெரிக்காவில் இருந்து தோகா வழியாக சென்னை வந்த சிறுவனுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தபோது, தந்தையுடன் வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதை கண்டறிந்தனர். இது கொரோனா வைரஸ் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் விமான நிலைய மருத்துவ குழுவினர் தந்தையுடன் சிறுவனை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு ரத்தப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே