தமிழ்நாடு

"தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா தொற்று" - தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனா தொற்று மேலும் 77 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834-லிருந்து 911 -ஆக உயர்ந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில்செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்