தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பலி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தி டிவி

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூரை சேர்ந்த மருத்துவர் அகிலா கடந்த வாரம் பயிற்சி முடிந்ததற்கான சான்றை பெற பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். கடந்த ஒரு வாரமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அகிலா பரிதாபமாக உயிரிழந்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்