தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் 5.52 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கொரோனா தடுப்பு பணி குறித்து திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று காலை திருவாரூர் மாவட்டத்திலும், பிற்பகல் தஞ்சை மாவட்டத்திலும் முதல்வர் ஆய்வு நடத்துகிறார். திருவாரூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவடைந்த பணிகளையும் தொடங்கி வைத்தார். பின்னர், 5 கோடி மதிப்பில் 781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்