தமிழ்நாடு

அதிக அளவு கொரோனா பரிசோதனை முதலிடத்தில் தமிழகம் - பிரதீப் கவுர் மருத்துவ நிபுணர் குழு

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அது உண்மையிலேயே சாதனைதான் என மருத்துவ நிபுணர் குழுவில் உள்ள பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் இருந்த தமிழகம் தற்போது 119 கரோனா பரிசோதனை மையங்களை உருவாக்கி இருப்பது சாதனை தான் என்று பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். தீவிரமான பரிசோதனை சென்னையில் நோய்தொற்று பரவலை குறைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்