தமிழ்நாடு

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

தந்தி டிவி
கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடை வைத்திருப்போரும், கார்களின் தனிமையில் வருவோரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் முகக்கவசம் அணியாமல் கோவிலுக்குள் இருந்தால் கட்டாய அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்