தமிழ்நாடு

முதலமைச்சர் நிவாரண நிதி - ரூ.160.93 கோடி பெறப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக இதுவரை 160 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதியாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக பலரும் நிதி வழங்கி வரும் நிலையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் அளித்த நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்