தமிழ்நாடு

"தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது" - கொரோனா தடுப்பு பணி - தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பாராட்டு

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பாராட்டு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிராக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர், தியாகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். மனித வாழ்வை பாதுகாப்பதை கடமையாகக் கொண்டு செயல்படும் அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது என தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா பேரலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், மனித குலத்தை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினருடன் தோளோடு தோள் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்