தமிழ்நாடு

அமெரிக்காவில் இருந்து திரும்பிய இளைஞருக்கு உடல்நல குறைவு - திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தி டிவி

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிக்கலை அடுத்த மஞ்சகொல்லையை சேர்ந்த அந்த இளைஞர், சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, நாகை அரசு மருத்துவமனையை அணுகி உள்ளார். மருத்துவ பரிசோதனையில், கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்