தமிழ்நாடு

இணையம் வாயிலாக வளைகாப்பு நிகழ்ச்சி - இணையம் வாயிலாக பங்கேற்ற உறவினர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவையில் இணையம் வாயிலாகவும், வீட்டின் அருகே வசிப்பவர்களும் பங்கேற்ற வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

தந்தி டிவி
கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவையில் இணையம் வாயிலாகவும், வீட்டின் அருகே வசிப்பவர்களும் பங்கேற்ற வளைகாப்பு நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது. கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விக்னேஷ் கீர்த்தி தம்பதியின் வளைகாப்பு நிகழ்வு நடைபெற்றது. சுமார் 20 சொந்தங்களை மட்டும் அழைத்து சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டு கர்ப்பிணி பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வரமுடியாத உறவினர்களுக்கு சமூக வலை தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜூம் செயலி மூலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நேரலை செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்