கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முக்கிய தெருக்கள் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.