தமிழ்நாடு

நெய்வேலி பள்ளி மாணவருக்கு கொரோனா - ஆசிரியர்கள், மாணவர்கள் அச்சம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பள்ளி மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர் ஒருவருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நெய்வேலியில் கடந்த 3ம் தேதி 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது ஒரு மாணவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, அப்பகுதி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்