தமிழ்நாடு

அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரானா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து பள்ளி மூடப்பட்ட நிலையில், பள்ளி முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்